English Sentences | Tamil Meaning |
---|---|
Has he lived here for 20 years? | அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா? |
He had a laptop last year | அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார் |
I am glad we have met after five years | ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் |
I had been driving for 10 years in Japan | நான் 10 ஆண்டுகள் ஜப்பானில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன் |
I had been studying English for five years | நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன் |
I had been teaching at that university for three years | நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன் |
I have been getting good results over the last few years | நான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பெறுபேறுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் |
I have been studying English for four years | நான் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been teaching at America University for 6 years | நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been working at BBC for three years | நான் பிபிசி இல் மூன்று ஆண்டுகளாக வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been working at that company for three years | நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have come to book your concert for the annual day of our club | மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன் |
I have lived in Canada for five years | நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived in that house for 2 years | நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived with my parents for over 10 years | நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன் |
I have worked here for 5 years | நான் ஐந்து ஆண்டுகளாக இங்கு வேலை செய்தேன் |
I know him far years | பல ஆண்டுகளாக அவனை நான் அறிவேன் |
I wish everyone to be better this year | அனைவருக்கும் இந்த ஆண்டு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறான் |
It blossoms once in twelve years | அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குகிறது |
Last year we flew to New York | நியூ யார்க்கிற்கு கடந்த ஆண்டு நாம் பயணித்தோம் |
May you live for one hundred years. | நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். |
My annual income is 90000 | என்னுடைய ஆண்டு வருமானம் தொண்ணூறாயிரம். |
My friend set sail to Srilanka four years before | நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான் |
Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi | ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான் |
Where were you all these years? | இவ்வளவு ஆண்டுகளாக நீ எங்கே இருந்தாய்? |
Why do not you visit our village during this year’s temple festival? | நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது? |